Todays Date:

மரணத்தோடு விளையாட்டு ! (வீடியோ)



6 comments:

Unknown said...

மலையகத்திலுள்ள "உலகத்தின் முடிவு" எனும் பகுதியும் இப்படித்தான் இருக்குமோ ? ஆளத்தைச் சொன்னேன்.

ஹேமா said...

அம்மாடி........
தைரியமான இதயம் இவர்களுக்கு.

இறக்குவானை நிர்ஷன் said...

//களத்துமேடு said...
மலையகத்திலுள்ள "உலகத்தின் முடிவு" எனும் பகுதியும் இப்படித்தான் இருக்குமோ ? ஆளத்தைச் சொன்னேன்.
//

ஆமாம்.களத்துமேடு.
அந்த மலைப்பகுதியிலிருந்து கீழே பார்க்க முடியாது. பனிமூட்டம் மட்டுமே தெரியும்.
பனிமூட்டம் இல்லாத நேரத்தில் பள்ளத்தைப் பார்த்தவர்கள் பலர் மயக்கம் வந்து அதில்விழுந்து மரணித்திருக்கிறார்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

//ஹேமா said...
அம்மாடி........
தைரியமான இதயம் இவர்களுக்கு.
//
ஆமாம்.ஹேமா.
நாங்களெல்லாம் எந்த மூலையில் என்று தோன்றுகிறது.

தங்க முகுந்தன் said...
This comment has been removed by the author.
தங்க முகுந்தன் said...

எனக்கு எழில் மிகு மலையகத்தின் இயற்கைக் காட்சிகளைப் பதிவிட்டுத் தரமுடியுமா?