Todays Date:

இந்தப் பசுவுக்கு என்ன நடந்திருக்கும் என யாராவது சொல்ல முடியுமா?

20 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பசுவுக்கு என்னாச்சு நிர்ஷன்? நீங்கள் எடுத்த படமா?

இறக்குவானை நிர்ஷன் said...

//ஜோதிபாரதி said...
பசுவுக்கு என்னாச்சு நிர்ஷன்? நீங்கள் எடுத்த படமா?
//

சொல்கிறேன் சொல்கிறேன்
நான் எடுத்த படம் இல்லை.

மாயா said...

எல்லாம் கொடுமைதான் !

பார்க்க =>> http://www.puthinam.com/full.php?2e3YOAKcb33e6Df04dctVo0d
a0eA4AA24d4yIm4300agoMVlde22D1eW2cc
4OcY4be

dharshini said...

PALLATHULA ORUKAAL MADIDUCHU CORRECTA NIRSHAN?

Paheerathan said...

இது இலங்கை விமானப்படைக்கு கிடைத்த மிக துல்லியமான புலனாய்வுத்தகவலின் அடிப்படையில் கிளிநொச்சியில் தாக்குதலொன்று நடத்தப்பட்டதாகவும் அதில் அந்த தளம் முத்தாக அழிக்கப்பட்டதாகவும் அதை தனது இரு கண்களால் பார்த்து உறுதிப்படுத்தியதாக விமானி சொன்னாரென்றும் , நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட புலிகளின் முக்கிய தளபதிதான் இது என்றும் இலங்கை ரூபவாகினியின் தமிழ் செய்தி வாசிப்பாளர் ஒருவர் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட செய்தியில் சொன்னார்.

Unknown said...

"மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்" ஆகாயத்தில் இருந்து வன்னியைப் பார்க்கும் ஸ்ரீலங்கா விமானப் படையினருக்கு இப் பசு விடுதலைப் புலியாகத் தெரிந்திருக்குமோ!

ஆட்காட்டி said...

இறைச்சிக் கடைக்கு லாரியில போயிருக்கும்.

இறக்குவானை நிர்ஷன் said...

//மாயா said...
எல்லாம் கொடுமைதான் !

பார்க்க =>> http://www.puthinam.com/full.php?2e3YOAKcb33e6Df04dctVo0d
a0eA4AA24d4yIm4300agoMVlde22D1eW2cc
4OcY4be
//

வாங்க மாயா.
நீங்க கண்டுபிடிச்சிருவீங்கனு எனக்குத் தெரியும்.

இறக்குவானை நிர்ஷன் said...

//dharshini said...
PALLATHULA ORUKAAL MADIDUCHU CORRECTA NIRSHAN?
//

இல்ல தர்ஷனி.

உங்கள் முதல் வருகை என நினைக்கிறேன். நன்றி
உங்கள் வலைத்தளத்தில் சந்திக்கிறேன்

இறக்குவானை நிர்ஷன் said...

// Paheerathan said...
இது இலங்கை விமானப்படைக்கு கிடைத்த மிக துல்லியமான புலனாய்வுத்தகவலின் அடிப்படையில் கிளிநொச்சியில் தாக்குதலொன்று நடத்தப்பட்டதாகவும் அதில் அந்த தளம் முத்தாக அழிக்கப்பட்டதாகவும் அதை தனது இரு கண்களால் பார்த்து உறுதிப்படுத்தியதாக விமானி சொன்னாரென்றும் , நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட புலிகளின் முக்கிய தளபதிதான் இது என்றும் இலங்கை ரூபவாகினியின் தமிழ் செய்தி வாசிப்பாளர் ஒருவர் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட செய்தியில் சொன்னார்.
//

ஆமாம் பகீரதன். வடிவேலு ஸ்டைல்ல சொல்வதாயிருந்தா

ஒரே சிரிப்பாயிருக்குது என்று சொல்லலாம்.

வருகைக்கு நன்றி.நலம்தானே?

இறக்குவானை நிர்ஷன் said...

//ஈழவன் said...
"மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்" ஆகாயத்தில் இருந்து வன்னியைப் பார்க்கும் ஸ்ரீலங்கா விமானப் படையினருக்கு இப் பசு விடுதலைப் புலியாகத் தெரிந்திருக்குமோ!
//

இதற்கு மேல் நானென்ன சொல்லமுடியும். மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள்.

நன்றி நண்பரே.

இறக்குவானை நிர்ஷன் said...

//ஆட்காட்டி said...
இறைச்சிக் கடைக்கு லாரியில போயிருக்கும்.
//

இல்லை ஆட்காட்டி.

வருகைக்கு நன்றி. நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்.

சிவலிங்கம் சிவகுமாரன் said...

ஐயோ நிர்ஷன் இது நம்ம அதிரன் எடுத்த படம் தானே?
கவுந்து கிடக்கும் கரப்பான் பூச்சி என்று கூடத லைப்பிட்டு கொடுத்தாரே?

Anonymous said...

tzf;fk; epu;\d; ehd; Ju;f;fh > ehd; ,q;fpyhe;jpy; ,Uf;fpNwd; rkPgj;jpy; jhd; cq;fSila gf;fj;ij ghu;j;Njd; kpfTk; mUikahf ,Uf;fpwJ . ePq;fs; Ciu gw;wp nrhd;dJk; vdf;Fk; me;j Ciu ghu;f;fNtz;Lk; Nghy ,Uf;F . cq;fs; Cu; glq;fs; ,Ue;jhy; cq;fs; gf;fj;jpy; ,Lq;fs; . vg;NghJ ghu;f;fyhk;?

//சிவலிங்கம் சிவகுமாரன் said...
ஐயோ நிர்ஷன் இது நம்ம அதிரன் எடுத்த படம் தானே?
கவுந்து கிடக்கும் கரப்பான் பூச்சி என்று கூடத லைப்பிட்டு கொடுத்தாரே?
//

ஆஹா.. பாவம் அவர சீண்டாம விடமாட்டீங்க போல???

இறக்குவானை நிர்ஷன் said...

//Anonymous said...
வணக்கம் நிர்ஷன் நான் துர்க்கா , நான் இங்கிலாந்தில் இருக்கிறேன் சமீபத்தில் தான் உங்களுடைய பக்கத்தை பார்த்தேன் மிகவும் அருமையாக இருக்கிறது . நீங்கள் ஊரை பற்றி சொன்னதும் எனக்கும் அந்த ஊரை பார்க்கவேண்டும் போல இருக்கு . உங்கள் ஊர் படங்கள் இருந்தால் உங்கள் பக்கத்தில் இடுங்கள் . எப்போது பார்க்கலாம்?//

வாருங்கள் துர்க்கா,
முதல் வருகைக்கு நன்றிகள். நீங்கள் யுனிகோட்டில் எழுதவில்லை என நினைக்கிறேன்.அதனால் தான் எழுத்து தெளிவில்லாமல் உள்ளது.

இலங்கைக்கு வாருங்கள்.மலைவளம் நிறைந்த அழகான அந்த இடத்துக்கு அழைத்துச்செல்கிறேன். சிங்கராஜ வனம், நீர்வீழ்ச்சிகள் என அழகு நிறைந்த இடம் அது.

படங்கள் இருக்கின்றன. எமது ஊருக்காக வேறொரு இணையப்பக்கத்தை உருவாக்கும் முயற்சியில் நண்பர்கள் ஈடுபட்டுள்ளார்கள். விரைவில் அங்கு பிரசுரித்ததும் அறியத்தருகிறேன்.
தொடர்பில் இருங்கள்
ramnirshan@gmail.com

நன்றி.

ஹேமா said...

நிர்ஷன்,நிறைய நாளா இந்தப் பக்கம் வரேல்ல.2- 3 பதிவுகளைத் தவற விட்டிருக்கிறேன்.அதோடு விடுமுறையும்.அதுதான்.

நிர்ஷன்,இந்தப் பசுவுக்கு பதில் சொல்லியாச்சா?பிறந்த கன்றுக்குட்டி மாதிரியும் இருக்கு.இல்லாட்டி காலில் குண்டு பட்டு கால் ஏலாம போச்சா?

Anonymous said...

பதுங்குகுழி பசுவிற்கு கிடைக்காத்தால்..நிலத்தில் பபடுக்கின்றதா?
காயமா?

இறக்குவானை நிர்ஷன் said...

வருகைக்கு நன்றி ஹேமா,தூயா.

தூயாவின் பின்னூட்டத்தில் பதில் உண்டு ஹேமா.
வன்னியில் விமானக் குண்டுவீச்சில் சிக்குண்ட பசு.