Todays Date:

வாழ்த்துச்சொல்லுவோம்! பதிவர் ரிஷான் ஷெரீப் கு இன்று பிறந்தநாள்..!







வலையுலகில் தனக்கென தனியான நடையில் பயணித்துக்கொண்டிருக்கும் அன்பு நண்பர் ரிஷான் ஷெரீப் இன் 23 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.
ரிஷானுக்கு எனது வாழ்த்துக்கள் !






34 comments:

Nimal said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான் ஷெரீப் ...

M.Rishan Shareef said...

ஒரு பதிவே போட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கும் அன்பான உள்ளம் நிர்ஷனுக்கு நன்றி நண்பா :)
ஆனால், எனக்கு 23 தாண்டிவிட்டது நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் நிமல்,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா :)

விஜய் ஆனந்த் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ரிஷான்!!

ARV Loshan said...

அன்பின் ரிஷான் ஷெரீப் .. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து வளரட்டும் உங்கள் பணியும் தேடலும்

thamizhparavai said...

ரிஷானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

பகீ said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரிஷான் ஷெரீப்.

அன்புடன்,
ஊரோடி பகீ

தங்க முகுந்தன் said...

நன்றி தகவல் தந்ததுக்கு நிர்சா!

எமது அன்பான வாழ்த்துக்களையும் இங்கு பதிவிடுகிறேன்.

கோகுலன் said...

ஆஹா நிர்ஷன், ஒரு பதிவாகவே போட்டு கலக்கியிருக்கீங்க.. :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான்!!

பரிசல்காரன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரிஷான்!

கோகுலன் said...

ரிஷானுக்காக எழுதிய கவிதைகளுள் ஒன்று இங்கே...

அன்பின் நண்பா,

வண்ணத்துப்பூச்சிகள் சில
உன் வாசல் கடக்குமாயின்
அவற்றின் செட்டைகளைச்
சற்றே வாசித்துப்பார்

பொன்மாலை கிரணப்பொழுதின்
முகிற்பஞ்சுகள் உறிஞ்சிக்கொண்ட
பெயரில்லா அந்நிறங்களை
கொஞ்சம் பிரித்துப்பார்

ஊருறங்கும் நிசப்த இரவில்
தென்னங்கீற்றில் வழியும்
குளிர்நிலவின் மென்னொளியை
கைகளால் கோரியெடு

கட்டப்பட்ட பரிசலொன்றுடனான
அலைகளின் மித மெல்லிய
அளவளாவல்களை மௌனித்துக் கேள்

அதிகாலை அரும்புகளின்
மலரும் நேர இசைப்பாடலை
காத்திருந்து கவனி

அங்குதான் எங்கோ ஒளிந்திருக்கிறது
உனக்காய் நானனுப்பிய வாழ்த்துச்செய்தி!


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்,
என்றும் அன்புடன்,
கோகுலன்.

Anonymous said...

சகோதரருக்கு மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்..

வந்தியத்தேவன் said...

ரிஷான் வாழ்த்துக்கள். நீங்களும் நவம்பர் மாதத்தில் உதித்த முத்தா?

Anonymous said...

"Many more happy returns of the Day Rishan". ungal pathivum, kavithaigalum piramatham.

Nn,
irunthalum Rishan kku wish pannanum endru ippadi pengalin idaiyai paavipathu thandanaikuriya vidayam. kavanam Kalu Banda.

Fm:
NiThU

M.Rishan Shareef said...

அன்பின் விஜய் ஆனந்த்,

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் லோஷன்,

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே :)

//தொடர்ந்து வளரட்டும் உங்கள் பணியும் தேடலும் //

நிச்சயமாக..உங்கள் அனைவரதும் அன்போடும் ஆதரவோடும் :)

M.Rishan Shareef said...

அன்பின் தமிழ்ப்பறவை,

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் பகீ,

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் தங்கமுகுந்தன்,

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் பரிசல்காரன்,

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

மிக அருமையான வாழ்த்துக்கவிதை.
வரிகள் ஒவ்வொன்றும் மனதில் அழகான காட்சிகளை விரித்துச் செல்கிறது. கவிதை கண்டு மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்.
நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் நிது,

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் தூயா,

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி சகோதரி :)

கொஞ்சம் ஸ்வீட்ஸ் செய்து பார்சல் அனுப்புங்கோ :)

M.Rishan Shareef said...

அன்பின் வந்தியத்தேவன்,

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே :)

ஆமாம்..நீங்களும் நவம்பரா?
எத்தனையாம் திகதி நண்பரே ?

மாயா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ரிஷான் ஷெரீப்

M.Rishan Shareef said...

அன்பின் மாயா,
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)

இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துக்கள் தெரிவித்த எல்லாருக்கும் நன்றி.
ரிஷான் உங்களுக்கும் தான்..!

Filmmaker Bharathi said...

இணையத்தின் நண்பனே!
நீ இன்னுமொரு ஆண்டை
புதுப்பித்துக்கொண்டாய்!
உன் பணி சிறக்க
எனது இனிய
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

இரசிகன் said...

http://thiraii.blogspot.com/ இந்த சுட்டிக்கும் உலா வரலாம், இது ஒரு பொழுது போக்குக்கான சினித் திரை.

M.Rishan Shareef said...

அன்பின் இயக்குனர் பாரதி,

//இணையத்தின் நண்பனே!
நீ இன்னுமொரு ஆண்டை
புதுப்பித்துக்கொண்டாய்!
உன் பணி சிறக்க
எனது இனிய
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்//

ஒரு கவிதையில் வாழ்த்துரைத்த உங்கள் அன்பான உள்ளத்துக்கு நன்றி நண்பரே :)

Tech Shankar said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே

M.Rishan Shareef said...

அன்பின் தமிழ்நெஞ்சம்,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)

இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துச்சொல்லிய அனைவருக்கும் நன்றிகள்.
ரிஷான் உங்களுக்கும் நன்றி.