Todays Date:

நட்சத்திர வாரமும் நட்சத்திரப் பொழுதுகளும்

பதிவுலக நண்பர்களுக்கு வணக்கங்கள்,
சந்தோசமான நட்சத்திர வாரத்தில் நட்சத்திர நாளில் நட்சத்திரப் பொழுதொன்றில் மீண்டும் சந்திப்பதில் நிறைவடைகிறேன். இரவுபகல் பாராத வேலைகள் என்பதால் அடிக்கடி பதிவுலகை எட்டிப்பார்க்க முடிவதில்லை. எனினும் தொடர்பை அறுத்திடவில்லை.

இந்தவார நட்சத்திரமாக தெரிவுசெய்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நட்சத்திர அழைப்பு வந்தபோதும் காலத்தின் கட்டாயம் கருதி நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று திகதி மாற்றித் தந்தமைக்கு மீண்டும் நன்றி.

இனியென்ன, களம் கிடைத்திருக்கிறது. கலக்கல் தான்.

இதுவரை எனக்குத் தந்த ஒத்துழைப்புகளை இனியும் எமது பதிவுலகத்தார் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த நட்சத்திரப் பொழுதுக்கு விடைகொடுக்கிறேன்.

இனி கழியப்போகும் ஒவ்வொரு பொழுதுகளும் எனக்கு நட்சத்திரப் பொழுதுகளே!

அன்புடன்
இராமானுஜம் நிர்ஷன்

16 comments:

கவி அழகன் said...

best of luck

கே.என்.சிவராமன் said...

நட்சத்திர வாழ்த்துகள் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

தேவன் மாயம் said...

நட்சத்திர வாழ்த்துகள்!!!
கலக்குங்க!!

ஆயில்யன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் :)

துளசி கோபால் said...

நல்வரவு.

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நட்சத்திர நல்வாழ்த்துகள்

சந்தனமுல்லை said...

நட்சத்திர வாழ்த்துகள்! :-)

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள் !

manjoorraja said...

இனிய நட்சத்திரவாழ்த்துகள்.

தங்க முகுந்தன் said...

ம் பிறகென்ன! கலக்க வேண்டியதுதானே!
தமிழ்மண்ணுக்கும் தமிழ் மண்ணில் பற்றுடைய உமக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
எழுதும் எழுத்துக்களுக்கு கிடைத்த மாபெரும் வரப் பிரசாதம் - தக்க வைத்துக் கொள்ள நியாயமாக எழுதவும்.
உமக்குத் தெரியும்தானே!

நீண்ட நாட்கள் வரவில்லை இந்தப் பக்கம்! அனைத்து நண்பர்களையும் விசாரித்ததாகச் சொல்லும்.

ஆடுமாடு said...

வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

நட்சத்திரப் பொழுதுகளுக்குப் பூங்கொத்து!

கன்கொன் || Kangon said...

வாழ்த்துக்கள் நிர்ஷன் அண்ணா...

கலக்குங்கள்...

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்!
தொடர்ந்து எழுதவும், நிறைய எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!!

நன்றிகளுடன்
மாயா

Mugilan said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்!